பாடுவோம் மகிழ்வோம்

கொண்டடுவோம்

அப்பா சமுகத்தில் பாடி

மகிழ்ந்து கொண்டடுவோம்

 

1.

அக்கினி மதி நீரே

ஆறுதல் மழை நீரே

இக்கட்டில் துணை நீரே

இருளில் வெளிச்சம் நீரே

 

நன்றி நன்றி நன்றி (2) – பாடுவோம்

 

2.

துயர்நீக்கும் மருத்துவரே

என் துதிக்கு பாத்திரரே

பெலனெல்லாம் நீர்தானையா

என் பிரியமும் நீர்தானையா- பாடுவோம்

 

3.

கல்வாரி சிலுவையினால் என்

சாபங்கள் உடைந்ததையா

ஆபிரகாமின் ஆசிர்வாதங்கள்  இந்த‌

அடிமைக்கு கிடைத்ததையா    – பாடுவோம்

 

4.

இயேசுவே உம் இரத்தத்தால்

என்னை நீதிமானாய் மாற்றினீரே

பரிசுத்த ஆவி தந்து   _ உம்

அன்பை ஊற்றினீரே     – பாடுவோம்

 

5.

உம்மையே நம்பி வாழ்வதால்

என்னை நீதிமானாய் மாற்றினீரே

பரிசுத்த ஆவி தந்து   _ உம்

உறவுக்குள் வந்துவிட்டேன்    – பாடுவோம்

 

6.

இவ்வுலகப் போக்கின்படி

நான் வாழ்ந்தேன் பல நாட்கள்

உம்மோடு இணைத்தீரைய்யா   உம்

மிகுந்த இரக்கத்தினால்          – பாடுவோம்

 

7.

வாழ்வு தரும் ஊற்று நீரே

வழிகாட்டும் தீபம் நீரே

புயலின் புகலிடமே    கடும்

வெயிலில் குளிர் நிழ்லே   – பாடுவோம்

 

8.

பேரின்ப‌ நீபோடையில்

என் தாக‌ம் த்ணிப்ப‌வ‌ரே

உம‌து பேர‌ன்பு   அது

எத்த‌னை மேலான‌து   – பாடுவோம்



baduvom makizvom

kontaduvom

abba chamukaththil badi

makiznththu kontaduvom

 

1.

akkini mathi nire

aarudhal mazai nire

ikkaddil thunai nire

irulil velischam nire

 

nanri nanri nanri (2) – baduvom

 

2.

thuyar nikkum maruththuvare

en thuthikku baththirare

belanellam nirthanaiya

en biriyamum nirthanaiya- baduvom

 

3.

kalvari siluvaiyinal en

sapangkal udainthdhathaiya

aabirakamin aasirvadhangkal  inthdha‌

adimaikku kidaithdhathaiya    – baduvom

 

4.

iyesuve um irathdhaththal

ennai nithimanay marrinire

parisuthdha aavi dhanththu   _ um

anbai uurrinire     – baduvom

 

5.

ummaiye nambi vazvathal

ennai nithimanay marrinire

parisuthdha aavi dhanththu   _ um

uravukkul vanththuvidden    – baduvom

 

6.

ivvulakab bokkinpadi

nan vaznththen pala nadkal

ummodu inaiththiraiyya   um

mikunthdha irakkaththinal          – baduvom

 

7.

vazvu dharum uurru nire

vazikaddum thipam nire

buyalin bukalitame    kadum

veyilil kulir nizle   – baduvom

 

8.

berinpa‌ nibodaiyil

en thaka‌m thnibpa‌va‌re

uma‌thu bera‌nbu   athu

ethdha‌nai melana‌thu   – baduvom